Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தும் பயனில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.

Related posts

68 ஆவது மாநாடு ஆரம்பம்

wpengine

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

wpengine

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க விசேட வேலைத்திட்டம்…

wpengine