ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சர் ஹரீன் இனது வலக்கை மொட்டுடன் இணைவு..

தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனது பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளரான மிஹிமல் முனசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் கடந்த 30ம் திகதி மாலை பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே மிஹிமல் முனசிங்க குறித்த கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

#g-reeshma

Related posts

புதிய அமைச்சரவையில் ரவிக்கு மீண்டும் அமைச்சுப் பதவி…

wpengine

கிரிக்கெட் வீரர்களுக்கு இனி FB, Insta உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பாவிக்க தடை…

wpengine

விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வம்! அதிரடி முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள்!

wpengine