உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் நாளை(21) நியமனம்..

அமைச்சின் செயலாளர்கள் நாளை(21) புதிதாக நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை சந்திப்பில் இன்று(20) அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 29 அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற நிலக்கரி ஒப்பந்த ஊழல் – யோஷிதவை கைது செய்ய CID வேட்டை

wpengine

3வது ஒருநாள் போட்டியில் ஆஸி அணிக்கு வெற்றி..

wpengine

எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என்பவர்களுக்கு என்ன நிகழும் தெரியுமா..?

wpengine