உள்நாட்டு செய்திகள்

அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்….

பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ பேருந்து போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதுடன் காலி டிபோவின் சில பேருந்துக்கள் சேவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை

wpengine

வாழ்வின் வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீட்டிப் பார்க்கும் சிறந்த தருணம் – ஜனாதிபதி…

wpengine

2022 வரவு- செலவுத்திட்டம் : அமைச்சரவை அனுமதி

wpengine