Top Story 3உள்நாட்டு செய்திகள்

அம்பிடியே சுமண ரதன தேரர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உஹன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விபத்துக்குள்ளான குட்டி விமானம், பயிற்சிக்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டியவை – தயாசிறி..!

wpengine

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

wpengine

சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்…

wpengine