உள்நாட்டு செய்திகள்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் அறிவித்தார்.

அத்தோடு, ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts

முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவைப் பத்திரம்

wpengine

அயர்லாந்து அணியின் ஆலோசகராக சமிந்த வாஸ்

wpengine