உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசின் புத்தாண்டுப் பரிசாக மாணவர்களுக்கு காப்புறுதி..

பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபாவுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

wpengine

வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்..!

wpengine

பகிடிவதை விவகாரம் – களனி பல்கலைக்கழக மாணவர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine