உள்நாட்டு செய்திகள்

அரசின் “மக்கள் சக்தி” ஆர்ப்பாட்டம் நாளை…

அரசின் ஒற்றுமையின் சக்தியை காட்டும் விதமான ” மக்கள் சக்தி” ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நாளை (05) கொழும்பில் இடம்பெற உள்ளது. 

பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் நாளை மாலை குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவும் மக்களின் விருப்பத்தை காண்பிப்பதற்கும் குறித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களை மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற அறிவுறுத்தல்

wpengine

வஸீம் தாஜுதீன் கொலைக்கும் நமது குடும்பத்திற்கும் தொடர்பில்லை – நாமல்

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – விசாரணை அறிக்கை பாராளுமன்றுக்கு

wpengine