உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு சபையின் செயற்குழு, பிரதமர் தலைமையில்..

அரசியலமைப்பு சபையின் செயற்குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(04) கூடுகின்றது.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

(rizmira)

Related posts

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தமிழக மீனவர் கொலை – இலங்கை கடற்படைக்கு எதிராக ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு…

wpengine

ரயில் தடம்புரள்வு : சேவையில் பாதிப்பு

wpengine