உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று…

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற மாபெரும் கொள்ளை! பின்னணியில் சக்தி வாய்ந்த நபர்கள்

wpengine

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

wpengine

இன்றும் 5 கொரோனா மரணங்கள்

wpengine