உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டத்தைத் தயாரிக்க தீர்மானம்…

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நேற்று(13) பிற்பகல் புகையிரத தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினையை இன்று(14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

Related posts

எதிர்வரும் 28ம் திகதி உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்…

wpengine

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர்

wpengine

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ!

wpengine