உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசுக்கு சொந்தமானது சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

wpengine

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை…

wpengine

150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும்

wpengine