உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் கொடுப்பனவு

அரசதிணைக்களங்களில் 10 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்காக புதிய கொடுப்பனவு திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வீடு அல்லது வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யமுடியும் எனவும், அவ்வாறு வாகனத்தை கொள்வனவு செய்வதாயின் அதன் பெறுமதியை அரசு வழங்க தீர்மானித்துள்ளதோடு அதன் கொடுப்பனவை மாதாந்த தவணை முறையில் செலுத்த முடியும் எனவும் அறிவித்துள்ளது.

அத்துடன் வீடு அல்லது நிலத்தை கொள்வனவு செய்யும் பட்சத்தில் தவணைமுறையில் அதற்கான கொடுப்பனவை செலுத்த முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Related posts

விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

wpengine

கிரிக்கெட் இனது எதிர்காலம் வாஸ் இடம் கையளிப்பு – பந்துவீச்சாளர்கள் சிலர் எதிர்ப்பு..

wpengine

இலங்கையுடன் டெஸ்ட்டில் மோதும் பங்களாதேஷ் அணியினர் விபரம்..

wpengine