உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் இரு தினங்களுக்குள் வெளியிடவுள்ளதாக சுகாதார செவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

 

Related posts

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

wpengine

1475 சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை…

wpengine

விஜயகலாவின் உரையை சிங்களத்திற்கு மொழிப்பெயர்க்க உத்தரவு…

wpengine