உள்நாட்டு செய்திகள்

அரச நில அளவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

இன்று(14) முதல் 3 நாட்களுக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Azeem Kilabdeen

வஸீம் தாஜுதீன் படுகொலை – நண்பனுக்கு வந்த அழைப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை..

wpengine

தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள்.

wpengine