உள்நாட்டு செய்திகள்

அரச மருத்துவர்கள் நாளை நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தத்தில் – GMOA

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை பதிவு செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படையாக கொண்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியாக அடையாள பணிநிறுத்த போராட்டத்திற்கு தயாராகின்றது.

சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

தாய், சேய் சிகிச்சை பிரிவு அதுபோல், விசேட சிகிச்சை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய மருத்துவமனைகளில் இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாசி கருவாடு இறக்குமதியை நிறுத்தும் காலம் விரைவில்.. – மஹிந்த அமரவீர

wpengine

இன்று முன்னெடுக்கவுள்ள மே தினக் கூட்டங்கள்…

wpengine

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தினால் 16 மணி நேர நீர்வெட்டு..

wpengine