உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணிப்புறக்கணிப்பொன்றில் ஈடுபட போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(27) இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றின் போது அதன் செயலாளர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் திகதி எதிர்வரும் மாதம் 3ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Rish

Related posts

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த இந்தியா சுற்றுப் பயணத்தில்..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine