உள்நாட்டு செய்திகள்

அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அமைந்துள்ள மருந்தகங்கள் தற்போது மருத்துவ முககவசங்கள் தொடர்பில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன

மருத்துவ முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன, இருப்பினும், சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக இந்த இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் ஜயகொடி தெரிவித்துள்ளார்

மேலும் மருத்துவ முக கவசங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இன்று முதல் 10% மேலதிக DATA..

wpengine

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு-20 போட்டி இன்று(19)…

wpengine

ஜனாதிபதி, பிரதமரை விரட்டியடிக்க உதவிய சமூக ஊடகங்களை முடக்க ரணில் திட்டம் – விலாவாரியாக விளக்கும் முஜிபர் Mp..!

wpengine