உள்நாட்டு செய்திகள்

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை…

wpengine

“மின்னல்” நிகழ்ச்சிக்கு இன்று முதல் தடை – மஹிந்த தேஷப்பிரிய

wpengine

தபால் நிலையங்களை சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

wpengine