உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்…

அரச வைத்திய அதிகாரிகள் இன்று(17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பொலிஸார் – சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

wpengine

அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine