உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

(FASTNEWS|COLOMBO)- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts

திபிரிகொல்ல பகுதியில் எரியுண்ட நிலையில் ஒருவர் பலி…

wpengine

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

Azeem Kilabdeen

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

wpengine