உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்…

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கான நிர்ணய விலை 88 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான நிர்ணய விலை 108 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த புதிய நிர்ணய விலையானது இவ்வாரத்திற்குள் அமுல்படுத்தப்படும் என துமிந்த பிரியதர்ஷன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

wpengine

T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .

wpengine

மங்களவை ஓரங்கட்டுகிறாரா மிலிந்த மொரகொட?

wpengine