உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரை நாள் விஷேட விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்கிகளுக்கு நாளை(30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID 19 UPDATE – 787 : 02

wpengine

ஜனாதிபதி இன்று மாத்தறைக்கு

wpengine

பாடசாலை மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை…

wpengine