Top Story 1உள்நாட்டு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உமா ஓயா திட்டத்திற்கு எதிராக பண்டாரவளையில் ஹர்த்தால்…

wpengine

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது கலந்துரையாடல் தோல்வி – சுமந்திரன்..!

wpengine

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

wpengine