Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அர்ச்சுனா எம்.பி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை..!

wpengine

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்த ஜனாதிபதி அனுர குமார

wpengine

உணவு ஒவ்வாமையால் ஊழியர்கள் 56 பேர் வைத்தியசாலையில்

wpengine