உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் இற்கு அழுத்தம் கொடுக்க முடியாது..

பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அர்ஜுன் அலோசியஸ் விரும்பவில்லை என்றால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(13) அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ – ரிஷாட் [VIDEO]

wpengine

அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்

Azeem Kilabdeen

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான குழுவின் இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில்…

wpengine