உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு எழுத்துமூல கோரிக்கை…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் விசாரணைகளுக்காக இந்நாட்டிற்கு ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு எழுத்துமூல கோரிக்கையினை விடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குறித்த திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கோபா குழு புதனன்று கூடுகிறது

wpengine

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

wpengine

மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine