உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை…

கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

——–_—————- UPDATE

அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது.

தெமடகொடபெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத்  தடுப்புப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உலக சுற்றாடல் தினம்

wpengine

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

wpengine