விளையாட்டு

அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து கிரிக்கட் சபையினால் தடை..

(FASTNEWS| COLOMBO) – இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை 21 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய மாத்திரைகளை பயன்படுத்தியமைக்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலக்ஸ் ஹேல்ஸ் உலக கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்தின் குழாமில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் எனினும் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்பையை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் அணி

wpengine

இந்தியா’வினை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி…

wpengine

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை

wpengine