உள்நாட்டு செய்திகள்கேளிக்கை

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மூத்த நடிகரான அலெக்சாண்டர் பெர்ணான்டோ இன்று காலமானார்.

சிங்கள சினிமா துறையில்  50 வருடத்திற்கு மேலாக பங்களிப்பு செய்துள்ள அவர், 100க்கும் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் றாகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்..

wpengine

குருநாகல் நகர முதல்வர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) ஆரம்பம்

wpengine