உள்நாட்டு செய்திகள்

அலோசியசின் செயலாளர் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியசின் செயலாளர் ஸ்டீவ் சமுவேல் சர்ச்சைக்குரிய பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் (10:15 AM) முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

மழையுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடும்…

wpengine

மேலும் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

wpengine

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

wpengine