உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு…

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) நிராகரித்துள்ளது.

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனு ஒன்றை பெப்ரவரி 26 ஆம் திகதி தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் காணிகளை இழந்த அனைவருக்கும் இழப்பீடு…

wpengine

பேருவளை போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மேலும் நால்வர் நீதிமன்றில் ஆஜர்..

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்

wpengine