உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு..?

wpengine

மரண அச்சுறுத்தல் காரணமாக அனிகா நாட்டை விட்டு வெளியேறினார்..

wpengine

நாடாளுமன்றில் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று ..

wpengine