உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் ஆணைக்குழு…

wpengine

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

முன்னாள் அமைச்சர் பசிலின் மல்வானை இல்லத்தின் மதிப்பீட்டுப் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine