வாழ்க்கை

அழகும்….. மனதும்…….

அழகு என்பது எமது வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் நமது பேர்சனாலிட்டி டேவலொப்மென்டையும் வெளிக்காட்டுகின்றது.

எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர்.

பெண்களின் ஆரோக்கியமான சிந்தனைக்கு அக அழகோடு, புற அழகும் அவசியம். மேக்கப் என்றாலே எதோ நம்மை எப்படியோ உருமாற்றி விடக் கூடிய நமக்கு சிறிதும் தொடர்பற்ற விடயம். என பலரும் நம்மில் நினைக்கின்றனர்.

உண்மையில் சொல்லப் போனால் நம் அழகை அதிகரித்துக் காட்டவும், குறைகளை சிறிதளவு மறைக்கவுமே மேக்கப் போட்டு கொள்கிறோம்.

Related posts

உடையாத நீளமான அழகான நகங்கள் வேண்டுமா?

wpengine

மாமியார் மருமகள் உறவு இனிக்க சில சிம்பிள் டிப்ஸ்

wpengine

சுருக்கங்களை தடுத்து, சருமத்திற்கு புதுப் பொலிவு தரும் வெள்ளரிக்காய் ஸ்ப்ரே…

wpengine