உள்நாட்டு செய்திகள்

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம்…

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(23) நள்ளிரவு வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

wpengine

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

wpengine

ரங்கே பண்டார இராஜினாமா…

wpengine