உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்று(24) பாராளுமன்றில்…

(FASTNEWS|COLOMBO) பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் 10.30 அளவில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று(23) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(23) பாராளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் பூரண ஹர்த்தால்

wpengine

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை…

wpengine

இராணுவ வீரர் உயிரிழப்பு – மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு

wpengine