உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று

(FASTNEWS|COLOMBO) – பாராளுன்றம் இன்று(31) முற்பகல் 10.30 மணியளவில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

wpengine

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

wpengine

IMF குழுவானது பெப்ரவரியில் இலங்கைக்கு…

wpengine