உள்நாட்டு செய்திகள்

அவசர திருத்த வேலை காரணமாக,நாளை மின் துண்டிப்பு…

திருகோணமலை – கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அவசர திருத்த வேலை காரணமாக,நாளை(12) மின் துண்டிக்கப்படவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை மாலை 5.00 மணி வரைக்கும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தரம் உயர்த்தப்பட்டனர்

wpengine

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நிவாரணப் பணிகள் பாதிப்பு – கம்மன்பில குற்றச்சாட்டு..

wpengine

பேரூந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமைக்கு அமைச்சரவை அனுமதி..

wpengine