உள்நாட்டு செய்திகள்

அவசர தொலைபேசி அழைப்பு சேவை அறிமுகம்…

(FASTNEWS|COLOMBO) தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி அழைப்பு சேவையை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, அவசர சந்தர்ப்பங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது..

Related posts

ஜனாதிபதி இன்று(25) சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார்…

wpengine

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 03வர் காயம்…

wpengine