உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட், அல்பிரேட் விஜேதுங்க விளக்கமறியலில்… (update)

கைது செய்யப்பட்டுள்ள  அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரேட் விஜேதுங்க திலகரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

 

———————————————————–UPDATE

அவன்கார்ட், அல்பிரேட் விஜேதுங்க கைது….

அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரேட் விஜேதுங்க திலகரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் பதிவு

wpengine

தாமரை கோபுரத்திற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க, நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்..!

wpengine

பல வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் முடக்கம்..!

wpengine