உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட் களஞ்சியசாலைக்கு பொறுப்பானவர் – செயற்பாட்டு முகாமையாளர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பலினை சட்டவிரோதமான முறையில் நடாத்திச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு பொறுப்பானவர் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் ஆகியோரை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காலி, பிரதான நீதவான் ஏ.நிஷாந்த பீரிஸ் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை  

wpengine

லக்ஷமன் விஜேசேகர காலமானார்

wpengine

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்..

wpengine