உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர்.

இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்தவுள்ளனர்.

இன்னும், கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த 29ம் திகதி கப்பலுக்குள் பிரவேசித்து கப்பலில் காணப்பட்ட 810 ஆயுதங்களையும் பரிசோதனையிட்டுள்ளனர்.

இந்த ஆயுதக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி…

wpengine

தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்

wpengine