உள்நாட்டு செய்திகள்

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து துரிதமாய் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கொஸ்கம சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

Related posts

கோட்டாபயவுக்கு அரசாங்கம் மாதாந்தம் ரூ.13 இலட்சம் செலவு ஜனாதிபதி செயலகம் தகவல்

News Editor

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

“ஜீவனால் பெரும் தலையிடி’’

wpengine