உள்நாட்டு செய்திகள்

அவிஸ்ஸாவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சோலங்கஆராச்சி நியமிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவிஸ்ஸாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்கஆராச்சி நியமிக்கபட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், பிரசன்ன சோலங்கஆராச்சி கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

wpengine

இறுதித் தீர்மானம் நாளை

wpengine

ஐ.ம.சு கூட்டமைப்பின் நிறை​வேற்றுக்குழு கூட்டம் இன்று(24)…

wpengine