விளையாட்டு

அவுஸ்திரேலிய சுற்றுப்பயத்திற்கு மென்டிஸ் தலைமையில் 15 வீரர்கள்…

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள, சுற்றுத்தொடரில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணியின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய 19 வயதிற்கு உட்பட்ட அணியுடன் நடைபெறவுள்ள குறித்த போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியில் காலி, ரிச்மண்ட் கல்லூரியின் மாணவன் கமீது மென்டிஸ் தலைமை தாங்குகிறார்.

கமீது மென்டிஸ் (Captain) – Richmond College
விஷ்வ சதுரங்க (WK) – Prince of Wales’ College
அசேல பண்டார – St. Aloysius College
லசின் குருச்புள்ளே – Maris Stella College
நிபுன் சமரசிங்க – St. Joseph’s College
அயன சிறிவர்தன – Isipathana College
ஹசித போகொட – Trinity College
கசுன் சங்ஜூல – De Mazenod College
ஜெஹான் டேனியல் – St. Josephs’ College
நிபுன் மாலிங்க – Mahinda College
திசறு ரஷ்மிக – Trinity College
நிபுன் ரனிஸ்க – P.D.S Kularatne MMV
திலான் ப்ரஷான் – St. Servatius’ College
பிரவீன் ஜெயவிக்கிரம – St. Sebastian’s College
ஹரீன் புத்தில – St. Aloysius’ College

ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தில் மூன்று நாள் பயிற்சிப்போட்டி, ஒருநாள் உத்தியோகபூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகள் ஐந்தும் உள்ளடங்குகின்றது.

 

(rizmira)

Related posts

திஸர பெரேரா டெஸ்டில் இருந்து ஓய்வு

wpengine

இரண்டாவது T-20 போட்டியில் இருந்து விலகும் வேகப் பந்துவீச்சாளர்

wpengine

எனக்கு இவர்களை கண்டால் நடுக்கம் – முத்தையா முரளிதரன்

wpengine