Top Story 1உள்நாட்டு செய்திகள்

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்றக் குழு ஏகமனதாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அவைத் தலைவராகவும், அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் பஸ் உரிமையாளர்களின் தீர்மானம் இன்று

Azeem Kilabdeen

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி…

wpengine

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

wpengine