Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஷோக் அபேசிங்க CID முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

wpengine

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

கொரோனா நோயாளிகள் 06 பேர் குணம் 

wpengine