உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு..

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி முதல் 28ம் திகதி வரையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழாம் : மஷ்ரிபி மொடாசா (c), ஷாகிப் அழ ஹசன்(vc), தமீம் இக்பால் , முஹமத் மிதுன், லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஆரிபுல் ஹக், மொஹமதுல்லா, மொசிதிக் ஹுசேன், நஸ்முல் ஹுசேன்,மெஹிதி ஹசன், நஸ்முல் இஸ்லாம், ருபில் ஹுசேன், முஷ்பிகுர் ரஹ்மான், அபூ ஹைதர் ரோனி

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்…

wpengine

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை..

wpengine

யோஷித உள்ளிட்டோரின் பிணை மனு – 29 ஆம் திகதி பரிசீலனை

wpengine