Top Story 1சூடான செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் இலங்கையில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று (31) காலை இலங்கையை வந்தடைந்தன.

அணிகளின் வருகையினால் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Related posts

நாணயற்சுழற்சியில் இலங்கை அணித் தலைவர் மேத்யூஸ்’க்கு வெற்றி

wpengine

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

wpengine

இன்று கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்..!

wpengine